Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : கீர்த்தி

முந்தய நாட்களின் ராசி

17 ஜூலை 2025

கன்னி: கீர்த்தி

கன்னி:

உத்திரம் 2,3,4: முயற்சியால் லாபம் காணும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் வேலை நடக்கும். வெளியூர் பயணத்தால் எண்ணம் நிறைவேறும்.

அஸ்தம்: கூட்டுத்தொழில் முன்னேற்றம் அடைவீர்கள். வரவேண்டிய பணம் வரும். வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

சித்திரை 1,2: நண்பர்கள் ஒத்துழைப்பால் இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். உங்கள் முயற்சி எளிதாக வெற்றிபெறும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us