Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : தடை

முந்தய நாட்களின் ராசி

21 ஜூலை 2025

கன்னி: தடை

கன்னி:

உத்திரம் 2,3,4: நன்மையான நாள் வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த வருமானம் வரும். மனதில் தெளிவு உண்டாகும். 

அஸ்தம்: உழைப்பு அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலையை இன்று முடிப்பீர். தந்தை வழி உறவினர் ஆதரவு கிடைக்கும்.

சித்திரை 1,2: பெரியோர் ஆதரவு கிடைக்கும். நினைத்த வேலைகளை நடத்தி முடித்து லாபம் காண்பீர். வருமானம் திருப்தி தரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us