Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : லாபம்

முந்தய நாட்களின் ராசி

22 ஜூலை 2025

கன்னி: லாபம்

கன்னி:

உத்திரம் 2,3,4: அனுகூலமான நாள். திட்டமிட்டிருந்த வேலை நடக்கும். எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் வரும். 

அஸ்தம்: நீங்கள் ஈடுபடும் வேலையில் சில தடை உண்டாகும்.இறுதியில் முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும்.

சித்திரை 1,2: அனுசரித்துச் சென்று லாபம் காண்பீர். மனக்குழப்பம் நீங்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us