Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

30 ஜூலை 2025

கன்னி: இன்பம்

கன்னி:

உத்திரம் 2,3,4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். சூரியனால் நினைப்பதை நடத்தி முடிப்பீர்.

அஸ்தம்: மனக்குழப்பம் விலகும். முயற்சியில் ஏற்பட்ட தடை நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். லாபம் உண்டாகும்.

சித்திரை 1,2: செவ்வாயால் செயல்களில் வேகம் இருக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தகவல் வரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us