கன்னி : தெளிவு
முந்தய நாட்களின் ராசி
01 ஆக 2025

கன்னி: தெளிவு
கன்னி:
உத்திரம் 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் உங்கள் கவனம் அவசியம்.
அஸ்தம்: முயற்சியில் முன்னேற்றம் தோன்றும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்.
முந்தய நாட்களின் ராசி
01 ஆக 2025

கன்னி: தெளிவு