Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

07 ஆக 2025

கன்னி: அனுகூலம்

கன்னி:

உத்திரம் 2,3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தாய்வழியில் உங்கள் முயற்சிக்கு ஆதரவு உண்டாகும். 

அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். வேலைப்பளு கூடும். ஆனால் மனமோ ஓய்வை விரும்பும். 

சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். வரவேண்டிய பணம் வரும்.
 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us