Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : நலம்

முந்தய நாட்களின் ராசி

09 ஆக 2025

கன்னி: நலம்

கன்னி:

உத்திரம் 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். 

அஸ்தம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.

சித்திரை 1,2: உறவினர்களின் உதவியால் உங்கள் முயற்சியில் முன்னேற்றம் உண்டாகும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us