Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : தனம்

முந்தய நாட்களின் ராசி

10 ஆக 2025

கன்னி: தனம்

கன்னி:

உத்திரம் 2,3,4: நினைப்பதை சாதிக்கும் நாள். போட்டியாளரால் ஏற்பட்ட சங்கடம் அகலும்.
 
அஸ்தம்: உடல்நிலை சீராகும். மற்றவரின் மனதைப் புரிந்து கொண்டு செயல்படுவீர்.

சித்திரை 1,2: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். சிலர் கோயிலுக்கு செல்வீர்கள்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us