Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : ஆதரவு

முந்தய நாட்களின் ராசி

12 ஆக 2025

கன்னி: ஆதரவு

கன்னி:

உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் எற்பட்ட நெருக்கடி விலகும்.

அஸ்தம்: திட்டமிட்ட வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களின் உதவியால் உங்கள் முயற்சி நிறைவேறும். 

சித்திரை 1,2: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை விலகும். ஷேர் மார்க்கெட் லாபம் தரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us