Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : தடங்கல்

முந்தய நாட்களின் ராசி

13 ஆக 2025

கன்னி: தடங்கல்

கன்னி

உத்திரம் 2,3,4: நன்மையான நாள். கூட்டுத்தொழிலில் கவனம் செலுத்துவது நன்மையாகும்.

அஸ்தம்: உங்கள் வேலை வெற்றியாகும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். 

சித்திரை 1,2: விவேகத்துடன் செயல்பட்டு வேலைகளை முடிப்பீர்கள். சேமிப்பில் ஆர்வம் உண்டாகும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us