Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : ஊக்கம்

முந்தய நாட்களின் ராசி

14 ஆக 2025

கன்னி: ஊக்கம்

கன்னி:

உத்திரம் 2,3,4: நீங்கள் விரும்பாத செயல்கள் இன்று நடக்கலாம் என்பதால் அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.

அஸ்தம்: திடீரென்று நெருக்கடிக்கு ஆளாவீர்கள். மனதில் தேவையற்ற குழப்பம் உண்டாகும். 

சித்திரை 1,2: தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us