Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

17 ஆக 2025

கன்னி: இன்பம்

கன்னி:

உத்திரம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். பழைய அனுபவம் உங்களுக்கு கை கொடுக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

அஸ்தம்: மனக்குழப்பம் விலகும். செயல்களில் லாபம் காண்பீர். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர். கொடுக்கல் வாங்கலில் இருந்த நெருக்கடி நீங்கும்.

சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us