Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : அன்பு

முந்தய நாட்களின் ராசி

19 ஆக 2025

கன்னி: அன்பு

கன்னி:

உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். வியாபாரத்தில் இருந்த தடை விலகும். ஒரு சிலர் வேலையின் காரணமாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

அஸ்தம்: பெரியோர் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வருமானம் வரும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர். 

சித்திரை 1,2: உங்கள் அணுகுமுறை ஒரு செயலை முன்னேற்றும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். நேற்றைய கனவு நனவாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us