Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

23 ஆக 2025

கன்னி: வெற்றி

கன்னி:

உத்திரம் 2,3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். புதிய முயற்சி இன்று வேண்டாம்.

அஸ்தம்: திட்டமிட்டு செயல்பட்டு இழுபறியாக இருந்த ஒரு வேலையை முடிவிற்கு கொண்டு வருவீர். வரவு செலவில் எச்சரிக்கை அவசியம்.

சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வியாபாரிகள் சூழ்நிலை அறிந்து கொள்முதல் செய்வது நல்லது 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us