கன்னி : மகிழ்ச்சி
முந்தய நாட்களின் ராசி
25 ஆக 2025

கன்னி: மகிழ்ச்சி
கன்னி:
உத்திரம் 2,3,4: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். ஒவ்வொரு வேலையிலும் கவனம் தேவை.
அஸ்தம்: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாகவும் இருக்கும். பண விவகாரத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.


