கன்னி : அமைதி
முந்தய நாட்களின் ராசி
27 ஆக 2025

கன்னி: அமைதி
கன்னி:
உத்திரம் 2,3,4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
அஸ்தம்: மனக் குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.


