Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

29 ஆக 2025

கன்னி: தாமதம்

கன்னி:

உத்திரம் 2,3,4: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். தம்பதிகளிடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். 

அஸ்தம்: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வந்து இணைவர். பணியாளர்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எண்ணம் பூர்த்தியாகும்.

சித்திரை 1,2: கடன் கொடுத்த பணம் வரும். நிதிநிலை உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us