Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : தாமதம்

முந்தய நாட்களின் ராசி

30 ஆக 2025

கன்னி: தாமதம்

கன்னி:

உத்திரம் 2,3,4: சிரமம் விலகும் நாள். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். நீங்கள் ஈடுபடும் செயல் லாபமாகும். பணவரவு திருப்தி தரும். 

அஸ்தம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி விலகும். கவனமாக செயல்பட்டு நினைத்ததை சாதிப்பீர்.

சித்திரை 1,2: போட்டியாளரால் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் புதிய அனுகுமுறையைக் கையாளுவீர். எடுக்கும் முயற்சி லாபம் தரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us