கன்னி : நஷ்டம்
முந்தய நாட்களின் ராசி
31 ஆக 2025

கன்னி: நஷ்டம்
கன்னி:
உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.
அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர். வருமானம் அதிகரிக்கும்.


