கன்னி : விருத்தி
முந்தய நாட்களின் ராசி
03 செப் 2025

கன்னி: விருத்தி
கன்னி
உத்திரம்
2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த வரவு வரும்.
குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர். ஓய்வு எடுக்க நினைத்தாலும் அது
முடியாது.
அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் உண்டாகும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். கடன்களை அடைப்பீர்.
சித்திரை
1,2: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தன்னம்பிக்கை
அதிகரிக்கும். நேற்றைய விருப்பம் நிறைவேறும். தாய்வழி உறவின் வழி ஆதரவு
கிடைக்கும்.


