Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : அசதி

முந்தய நாட்களின் ராசி

08 செப் 2025

கன்னி: அசதி

கன்னி:

உத்திரம் 2,3,4: லாபமான நாள். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். முயற்சி வெற்றியாகும். செயல் லாபமாகும்.

அஸ்தம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். போட்டியாளர் விலகுவர். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஆரோக்கியம் சீராகும்.

சித்திரை 1,2: எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும். முதலீட்டில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். நினைத்தது நடக்கும். அக்கம் பக்கத்தினர் ஆதரவு உண்டாகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us