Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : தடங்கல்

முந்தய நாட்களின் ராசி

09 செப் 2025

கன்னி: தடங்கல்

கன்னி:

உத்திரம் 2,3,4: நன்மையான நாள். நிதானித்து செயல்படுவதால் வேலை எதிர்பார்த்தபடி நடக்கும். முயற்சி வெற்றியாகும். நண்பர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும்.

அஸ்தம்: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். லாபம் அதிகரிக்கும். எதிர்ப்பு விலகும். கூட்டுத்தொழிலால் நன்மை அடைவீர்கள்.

சித்திரை 1,2: சிறு வியாபாரிகளுக்கு இன்று வருமானம் உயரும். இழுபறியாக இருந்த வேலைகள் நடக்கும் நாள். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us