Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : அமைதி

முந்தய நாட்களின் ராசி

15 செப் 2025

கன்னி: அமைதி

கன்னி:

உத்திரம் 2,3,4: நன்மையான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வருவாய் அதிகரிக்கும்.

அஸ்தம்: பணிபுரியும் இடத்தில் உங்கள் திறமைக்கு மதிப்பு உண்டாகும். ஒருசிலர் புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். 

சித்திரை 1,2: உங்கள் முயற்சியால் முன்னேற்றம் காண்பீர். பிறர் உதவியால் விருப்பம் நிறைவேறும். வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us