கன்னி : அனுகூலம்
முந்தய நாட்களின் ராசி
26 செப் 2025

கன்னி: அனுகூலம்
கன்னி:
உத்திரம் 2,3,4: சாதகமான நாள். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும்.
அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பிறரிடம் எந்த வேலைகளையும் ஒப்படைக்க வேண்டாம்.


