Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : அச்சம்

முந்தய நாட்களின் ராசி

05 அக் 2025

கன்னி: அச்சம்

கன்னி:

உத்திரம் 2,3,4: நன்மையான நாள். செயல்களில் வேகமும் விவேகமும் இருக்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். வருமானம் உயரும்.

அஸ்தம்: தடைகளைத் தாண்டி வெற்றி அடைவீர். எதிர்ப்பு விலகும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

சித்திரை 1,2: பணிபுரியும் இடத்தில் திறமை பளிச்சிடும். முதலாளியின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழிலில் முன்னேற்றம் அடையும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us