கன்னி : ஊக்கம்
முந்தய நாட்களின் ராசி
28 அக் 2025

கன்னி: ஊக்கம்
கன்னி:
உத்திரம் 2,3,4: விருப்பம் பூர்த்தியாகும் நாள். தாய்வழியில் உங்கள் முயற்சிக்கு ஆதரவு உண்டாகும்.
அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். பணியிடத்தில் வேலைப்பளு கூடும். மனம் ஓய்வை விரும்பும்.



