Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

29 அக் 2025

கன்னி: பாராட்டு

கன்னி:

உத்திரம் 2,3,4: சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டிய நாள். முயற்சியில் சிறு தடைகள் தோன்றும். 

அஸ்தம்: குல தெய்வத்தின் அருளால் எடுத்த வேலை நடந்தேறும். உறவினர்களின் உதவி கிடைக்கும். 

சித்திரை 1,2: வழக்கமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்துவது நன்மையாகும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us