Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : ஏமாற்றம்

முந்தய நாட்களின் ராசி

01 நவ 2025

கன்னி: ஏமாற்றம்

கன்னி:

உத்திரம் 2,3,4: நெருக்கடி விலகும் நாள். வியாபாரத்தில் உள்ள தொல்லை நீங்கும். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

அஸ்தம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். உடல்நிலை சீராகும். இழுபறியாக இருந்த வேலை நடக்கும். திட்டமிட்டு செயல்படுவீர்.

சித்திரை 1,2: தொல்லை தந்தவர் உங்களை விட்டு விலகிச் செல்வர். சங்கடம் நீங்கும். வருமானம் அதிகரிக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us