கன்னி : உயர்வு
முந்தய நாட்களின் ராசி
02 நவ 2025

கன்னி: உயர்வு
கன்னி:
உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். எண்ணம் எளிதாக நிறைவேறும். வியாபாரத்தில் எற்பட்ட நெருக்கடி விலகும். வருவாய் திருப்தி தரும்.
அஸ்தம்: திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். குடும்ப நெருக்கடி குறையும். நண்பர்கள் உதவியால் உங்கள் வேலை நடக்கும்.



