Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : ஆர்வம்

முந்தய நாட்களின் ராசி

04 நவ 2025

கன்னி: ஆர்வம்

கன்னி:

உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். விரும்பாத செயல் இன்று நடக்கலாம் என்பதால் அனைத்திலும் விழிப்புணர்வு தேவை.

அஸ்தம்: திடீரென்று நெருக்கடிக்கு ஆளாவீர். மனக்குழப்பம் உண்டாகும். பயணத்தில் நிதானமும் விழிப்புணர்வும் அவசியம்.

சித்திரை 1,2: தொழிலில் எதிர்பார்ப்பு தள்ளிப் போகும். வேலையில் தடையும் தாமதமும் ஏற்படும். உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது. 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us