Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : அமைதி

முந்தய நாட்களின் ராசி

11 நவ 2025

கன்னி: அமைதி

கன்னி:
உத்திரம் 2,3,4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர். பண வரவு எதிர்பார்த்த அளவில் இருக்கும்.

அஸ்தம்: நெருக்கடி நீங்கி நன்மை காண்பீர். வராமல் இருந்த பணம் வரும். பொருளாதார சங்கடம் தீரும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.

சித்திரை 1,2: புதிய நட்பும் அவர்களால் மகிழ்ச்சியும் உண்டாகும். உங்களை எதிர்த்து செயல்பட்டவர்கள் பலமிழப்பர். வியாபாரம் முன்னேற்றம் அடையும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us