Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : தோல்வி

முந்தய நாட்களின் ராசி

12 நவ 2025

கன்னி: தோல்வி

கன்னி

உத்திரம் 2,3,4: யோகமான நாள். வியாபாரத்தில் முயற்சி வெற்றியாகும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பெரியோர் ஆதரவால் நேற்றைய பிரச்னை தீரும்.

அஸ்தம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றம் உண்டு. வரவேண்டிய பணம் வரும். உடல்நிலை சீராகும். லாப குருவால் விருப்பம் பூர்த்தியாகும்.

சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். தொழிலை விரிவு செய்வது பற்றி யோசிப்பீர். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us