Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

14 நவ 2025

கன்னி: பாராட்டு

கன்னி


உத்திரம் 2,3,4: வரவு செலவில் கவனமாக இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத செலவு தோன்றும். முயற்சியில் சிறு தடை ஏற்படும். புதிய முயற்சி வேண்டாம்.

அஸ்தம்: அலைச்சல் அதிகரிக்கும். மனம் குழப்பம் அடையும். வேலைகளில் முடிவிற்கு வர முடியாமல் தடுமாறுவீர். எதிர்பாராத நெருக்கடி தோன்றும்.

சித்திரை 1,2: உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது. திட்டமிட்டுச் செயல்படுவது நல்லது. முயற்சிகள் வெற்றியாக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us