Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : சினம்

முந்தய நாட்களின் ராசி

15 நவ 2025

கன்னி: சினம்

கன்னி


உத்திரம் 2,3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவு ஏற்படும். அலைச்சல் அதிகரிக்கும். மனக்குழப்பம் அடையும்.

அஸ்தம்: நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நல்லது.

சித்திரை 1,2: நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உடன் பணிபுரிபவர்கள் ஆதரவால் வேலை நடக்கும். உங்களுக்கு ஏற்பட்ட பிரச்னை முடியும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us