Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

19 நவ 2025

கன்னி: நிம்மதி

கன்னி


உத்திரம் 2,3,4: உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும்.

அஸ்தம்: வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர் வருவார்கள். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உங்கள் எண்ணம் பூர்த்தியாகும்.

சித்திரை 1,2: கடன் கொடுத்திருந்த பணம் வரும். நிதிநிலை உயரும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us