Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

21 நவ 2025

கன்னி: பாராட்டு

கன்னி


உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். தொழிலில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

அஸ்தம்: வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பணியாளர்கள் ஆதரவாக இருப்பர். துணிச்சலாக செயல்பட்டு நினைத்ததை அடைவீர்.

சித்திரை 1,2: வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணி புரிபவர் ஒத்துழைப்பு கிடைக்கும்.  நினைத்த வேலை நினைத்தபடி நடக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us