Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

24 நவ 2025

கன்னி: மேன்மை

கன்னி


உத்திரம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். எதிர்பார்த்த வரவு வரும். குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர். ஓய்வு எடுக்க நினைத்தாலும் முடியாமல் போகும்.

அஸ்தம்: வியாபாரத்தில் உங்கள் அணுகுமுறையால் லாபம் உண்டாகும். முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். கடன்களை அடைப்பீர். புதிய வீடு கட்டும் முயற்சியை மேற்கொள்வீர்.

சித்திரை 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். விருப்பம் நிறைவேறும். தாய்வழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us