Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : துன்பம்

முந்தய நாட்களின் ராசி

26 நவ 2025

கன்னி: துன்பம்

கன்னி


உத்திரம் 2,3,4: உங்கள் முயற்சி லாபமாகும் நாள். உயர்ந்த இடத்தில் இருப்பவரை சந்திப்பீர். எதிர்பார்ப்பு நிறைவேறும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்.

அஸ்தம்: செய்து வரும் தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சிக்கேற்ற லாபம் கிடைக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

சித்திரை 1,2: புதிய பொறுப்பு தேடி வரும். அரசியலில் செல்வாக்கு அதிகரிக்கும். விலகிச் சென்ற உறவு தேடிவருவர். எதிரி தொல்லை விலகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us