Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : உயர்வு

முந்தய நாட்களின் ராசி

28 நவ 2025

கன்னி: உயர்வு

கன்னி


உத்திரம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். சுறு சுறுப்பாக செயல்படுவீர். எதிரிகளை விட்டு விலகுவீர்.

அஸ்தம்: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். முயற்சி பலனளிக்கும்.

சித்திரை 1,2: இழுபறியாக இருந்த வேலை முடியும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். உங்கள் செல்வாக்கு உயரும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us