Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : பெருமை

முந்தய நாட்களின் ராசி

11 டிச 2025

கன்னி: பெருமை

கன்னி


உத்திரம் 2,3,4: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சலும் செலவும் அதிகரிக்கும்.  

அஸ்தம்: வரவு செலவில் நிதானமுடன் செயல்படுவது அவசியம். எதிர்பார்த்த பணம் இழுபறியாகும்.

சித்திரை 1,2: போட்டியாளரால் நெருக்கடி அதிகரிக்கும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us