Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

13 டிச 2025

கன்னி: ஆக்கம்

கன்னி


உத்திரம் 2,3,4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். முயற்சி இன்று இழுபறியாகும்.

அஸ்தம்: உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்படும். வியாபாரத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

சித்திரை 1,2: உங்கள் செயல்களில் சங்கடம் உண்டாகும். மனதில் குழப்பம் அதிகரிக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us