Dinamalar-Logo
Dinamalar Logo


கன்னி : நற்செய்தி

முந்தய நாட்களின் ராசி

15 டிச 2025

கன்னி: நற்செய்தி

கன்னி


உத்திரம் 2,3,4: முன்னேற்றமான நாள். மனதில் இருந்த குழப்பம் விலகும். வரவு அதிகரிக்கும்.

அஸ்தம்: உங்களிடம் ஒப்படைத்த வேலையை முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.

சித்திரை 1,2: நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். புதிய முதலீடுகளில் எச்சரிக்கை அவசியம்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us