கன்னி : வெற்றி
முந்தய நாட்களின் ராசி
18 டிச 2025

கன்னி: வெற்றி
கன்னி
உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். துணிச்சலுடன் செயல்பட்டு வேலையை முடித்து லாபம் காண்பீர். செல்வாக்கு உயரும்.
அஸ்தம்: அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். வியாபாரத்தில் அணுகுமுறை வெற்றியாகும். வேலையாட்கள் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
சித்திரை 1,2: தடைபட்ட வேலை நடக்கும். புதிய முயற்சியில் லாபம் காண்பீர். திறமை வெளிப்படும். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்.



