கன்னி : அன்பு
முந்தய நாட்களின் ராசி
19 டிச 2025

கன்னி: அன்பு
கன்னி
உத்திரம் 2,3,4: செயல்களில் லாபம் காணும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் ஆதாயம் உண்டாகும். நேற்று எதிர்பார்த்த தகவல் வரும்.
அஸ்தம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். செல்வாக்கு உயரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.
சித்திரை 1,2: செய்து வரும் தொழிலில் கவனம் அதிகரிக்கும். எதிர்பார்த்த லாபத்தை அடைவீர். குடும்பத்தில் உண்டான நெருக்கடி நீங்கும்.



