Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

01 ஜன 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: நன்மையான நாள் வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும்.

அஸ்தம்: இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர். தந்தை வழி உறவினரின் ஆதரவு கிடைக்கும்.

சித்திரை 1,2: நினைத்த வேலைகளை முடித்து ஆதாயம் காண்பீர். வருமானம் திருப்தி தரும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us