Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

07 ஜன 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவுகள் தோன்றும்.

அஸ்தம்: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். வேலையில் கவனம் தேவை.

சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வாகனம் பழுதாகி திடீர் செலவு வைக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us