Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

10 ஜன 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: தெளிவாக செயல்பட வேண்டிய நாள். செயல்களில் தடுமாற்றம் ஏற்படும்.

அஸ்தம்: முயற்சியில் ஏற்பட்ட தடைகள் நீங்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.

சித்திரை 1,2: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது அதற்கு வேறாகவும் இருக்கும்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us