முந்தய நாட்களின் ராசி
17 ஜன 2026

கன்னி:
கன்னி
உத்திரம் 2, 3, 4: உழைப்பு அதிகரிக்கும் நாள். அலைச்சல் ஏற்படும். முயற்சியில் வெற்றி காண்பீர். எதிர்பார்த்த பணம் வரும்.
அஸ்தம்: உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். பயணம் லாபம் தரும். முயற்சி நிறைவேறும். தாய்வழியில் ஆதரவு கிடைக்கும்.
சித்திரை 1, 2: வியாபாரத்தில் போட்டியாளரால் நெருக்கடி ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சி இழுபறியாகும். செல்வாக்கு உயரும் நாள்.



