Dinamalar-Logo
Dinamalar Logo


முந்தய நாட்களின் ராசி

20 ஜன 2026

கன்னி:

கன்னி


உத்திரம் 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். விருப்பம் நிறைவேறும்.

அஸ்தம்: மனக்குழப்பம் விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

சித்திரை 1,2: உறவினர் உதவியால் மேற்கொண்ட வேலை முடிவிற்கு வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us