முந்தய நாட்களின் ராசி
28 ஜன 2026

கன்னி:
கன்னி
உத்திரம் 2,3,4: நெருக்கடி நீங்கும் நாள். பழைய அனுபவம் கை கொடுக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
அஸ்தம்: மனக் குழப்பம் விலகும். செயல்களில் லாபம் உண்டாகும். குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்.
சித்திரை 1,2: திட்டமிட்டு செயல்படுவீர். பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். விருப்பம் பூர்த்தியாகும்.



